சமையல் குறிப்புகள்
- 1
சால்மன் மீனில் உப்பு,மிளகுத்தூள்,எலுமிச்சை 1/2 அளவு சேர்த்து 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 2
நான்ஸ்டிக் பேனில் ஆலிவ் ஆயில் 2டே. ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் மீனை வேக வைத்து எடுக்கவும்.
- 3
ஆலிவ் ஆயில் 2டே.ஸ்பூன் சேர்த்து தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி அரிந்த வெங்காயம்,நீளமாக மற்றும் லேசாக அரிந்த குடைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு,மிளகுத்தூள்,சோயா சாஸ்,எலுமிச்சை சாறு1.டே.ஸ்பூன் சேர்த்து வதக்கி சால்மன் மீன் மேல் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
Chicken saugage
Boneless chicken சுத்தம் செய்து சுத்தமான துணியில் வைத்து ஈரமில்லாமல் எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு தேவையான அளவு போட்டு மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் கையில் சிறிது எண்ணைய் தடவி இதனை உருட்டி இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுத்து Freezer-ல் வைத்து கொள்ளலாம். Kanimozhi M -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13869303
கமெண்ட்