தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#coconut
மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை

தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)

#coconut
மொறு மொறுனு சத்தான உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் கார அடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  1. 1 கப்புபச்சை அரிசி
  2. 4ஸ்பூன்உளுந்து
  3. 1/2கப்புதேங்காய்
  4. உப்பு தேவையான அளவு
  5. 1/2கப்புபொடியாக நறுக்கிய வெங்காயம்
  6. 2பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது
  9. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    பச்சை அரிசி உளுந்து நன்கு 3மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்

  3. 3

    அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும் தேங்காய் துண்டுகளையும் உப்பு சேர்த்து அரைத்து நன்கு கலக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதங்கியதும் அதை மாவில் சேர்க்கவும்

  6. 6

    தேங்காய் அடைமாவு தயார்

  7. 7

    தேங்காய் அடைதயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes