பொரிச்ச மீன் (Poricha meen recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக கழுவி சுத்தமாக தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
- 2
கொடுக்கப்பட்ட அனைத்து மசாலாவையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
மசாலாவை மீன் மீது தடவி குறைந்தது ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- 4
பின்னர் ஒரு இரும்பு தவாவில் எண்ணெய் வைத்து மீன் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும்
- 5
சுவையான பொரித்த மீன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13873776
கமெண்ட் (2)