மிக்சட் வெஜிடபிள் சாலட்

Nalini Shankar @Nalini_cuisine
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்....
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை பொடியாக ஒரே அளவில் சிறு கஷணமாக வெட்டி வைத்துக்கவும். கேரட்டை துருவி வைத்துக்கவும், தேங்காயை சிறு பல்லா கீறி வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் நறுக்கின காய்கள், கீறின தேங்காய் சேர்த்துக்கவும் (விருக்குப்பம் இருந்தால் ஊற வைத்து முளைக்கடின பச்சை பயறு அல்லது ஊற வைத்து வேக வைத்த நிலக்கடலை)
- 3
அதுக்கு தேவையான உப்பு, மிளகுத்தூள், சேர்த்து மல்லி தழை தூவி, கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்துக்கவும்
- 4
மிளகு வேண்டாம் நினைத்தால், பச்சைமிளகாய் அல்லது 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கவும். சுவையான மிக்ஸட் வெஜிடபிள் சாலட் சுவைக்க தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெல்ல அவல் பொரி.
#GA4#week15 - Jaggery


முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது.


வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு...


சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்..


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


முருங்கைக்காய் சூப்
#GA4# Drumstic week 25


வெஜிடபிள் பர்கர் (Vegetable burger recipe in tamil)
#GA4#week 7- Burger


ஆம்லெட்
#vattaram- 5 week-5


முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட்
#everyday1


ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு.


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க..


வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா..


வெஜிடபிள் எக் நூடுல்ஸ்(Vegetable Egg Noodles recipe in tamil)
#GA4week 2Noodles


*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட்.


சக்கரவள்ளி கிழங்கு மிளகு ப்ரை.
#GA4# week 11#sweet potato


வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்..


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k
#GA4 #week1


மசால் தோசை. ஹோட்டல் ஸ்டைல் (Masal dosai recipe in tamil)
#hotel


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள்.


அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள்.


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)
#ga4 week 10


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்
#streetfood


ரவை கிச்சடி
#everyday1


வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா..


வேர்கடலை சாலட்
#AsahikaseiIndia இந்த வேர்க்கடலை சாலட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடல் நலத்திற்கும் ஏற்றது


மசாலா பன்
#arusuvai5


காலிபிளவர் சீஸ் பால்ஸ்
#GA4#week 10 # Frozen Cauliflower Cheese Balls..


சாலட் (Vegetable Salad recipe in tamil)
#GA4( week -5)


சிக் பீஸ் பெப்பர் சூப்
#cookwithfriends

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13860257
கமெண்ட்