சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் விட்டு ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
பின்னர் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து கிளறவும். ரவை வெந்ததும் இறக்கவும். இப்போது சுவையான உப்புமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
-
-
-
ரைஸ் ரவை உப்புமா
அரிசி ரவை உபா ஒரு பாரம்பரிய தென்னிந்திய காலை உணவை ரெசிப்பி செய். இது OPOS முறைமையில் செய்யப்படலாம். Sowmya Sundar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001331
கமெண்ட்