தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்

god god @cook_26354804
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா மாவு உப்பு சர்க்கரை தேங்காய்த்துருவல் அனைத்தையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 2
அரை மணி நேரம் மாவு ஊறியவுடன் அதை உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கையால் தட்டிக் கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது அதை தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி போல் திரட்டி எடுக்க வேண்டும்
- 4
இப்போ சம்பல் தயார் செய்வது
- 5
தேங்காய் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு நான்கையும் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 6
அதை தாளித்து எடுத்து கொண்டால் சுவையான சம்பல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம்


ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்..


அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது.


ரச பானிபூரி (Rasa paani poori recipe in tamil)
மிக எளிதாக செய்து விடலாம் குறைந்த நேரத்தில் .சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். மாலை நேரத்தில் அனைவருக்கும் சாப்பிடக்கூடிய ஏற்ற உணவு.


10.தக்காளி தேங்காய் துருவல்
மிக சுலபமாக செய்து விடலாம்.


பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு. சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கு


தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney


கொண்டைக் கடலை காரத் தேங்காய் பால்(channa spicy coconut milk)
* பொதுவாக ஆப்பம் என்றாலே இனிப்பு தேங்காய் பால் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் இந்த கொண்டைக்கடலை கார தேங்காய் பால் ஊற்றி சுவைத்தால் மிகவும் அபாரமாக இருக்கும்.*மிக சுலபமாக செய்து நாம் அசத்தலாம்#Ilovecooking


தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும்


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள்.


கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம்


தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம்.


மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும்


ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.


திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut


வதக்கிய தேங்காய் பலாமூஸ் கிரேவி (Vathankiya thenkaai palaamoos gravy recipe in tamil)
#coconut சாதாரணமாக கிரவியைவிட சுவையாக இருக்கும். தேங்காய் வதக்கி செய்தால் ருசியாக இருக்கும். மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையில்லை. இன்ஸ்டன்ட் ஆக செய்யலாம்.வேறு காய்கறி கூட செய்யலாம். நான் பலாமூஸ் கொண்டு செய்துள்ளேன்.


கர்நாடகா உடனடி ரவா தோசை
ரவா தோசை செய்வது மிகவும் எளிது மிகவும் சுவையானது #karnataka


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும்


கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி
#goldenapron3# கோதுமை உணவுநார்சத்து அதிகமுள்ள கோதுமையை உணவில் பயன்படுத்துவது இக்கால பழக்கமாகிவிட்டது.இந்த கோதுமை மாவை பல வகைகளில் தமது கற்பனைக்கு ஏற்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பது என்பது ஒரு சவால்தான். என்னுடைய கற்பனைக்கு ஏற்ப கோதுமை மாவில் இட்லி தயாரித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு அருமையான ரெசிபி.


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும்.


புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம்.


தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.


வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


கத்தரிக்கா கோஸ் மல்லி
#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும்


#Carrot#book கேரட் அக்கி ரொட்டி
கேரட் உடம்புக்கு மிகவும் நல்லது. அரிசி மாவில் அக்கி ரொட்டி என்று ஒன்று செய்வார்கள். அரிசி மாவில் சற்று வித்தியாசமாக கேரட் துருவிப் போட்டு ஊற வைத்த பாசிப்பருப்பு கலந்து ரொட்டி செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. செய்து பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13863703
கமெண்ட் (2)