சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் ஐ அடிவரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி கொள்ளவும் பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 3
தேங்காய் வெந்து திக்கானதும் ஏலத்தூள் சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 4
கிளற கிளற அடியில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி ஆறவிடவும்
- 5
பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்
- 6
இது பதினைந்து நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
அன்னாசிப்பழம் தேங்காய் பர்பி (Annaasipazham thenkaai burfi recipe in tamil)
#coconut#pooja Jassi Aarif -
-
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#M2021இனிப்பு பலகாரங்கள் பலவிதமாக செய்வோம் அதுல ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரத்யேக உணவு இருக்கும் அந்த மாதிரி இது என்னுடைய சிறந்த ரெசிபி எத்தனை முறை செய்தாலும் சலிக்காது சுவை பதம் மாறாது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#littlechefஇந்த ரெசிபி எங்க வீட்டுல எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தலைமுறை தலைமுறையாக கை பக்குவம் மாறாம வருவது எங்க பாட்டி எங்க அப்பாவுக்கு சொல்லி கொடுத்தது பதம் பக்குவம் மாறாம செய்ய சொல்லி கொடுத்தாங்க எங்க அப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து தருவார்கள் இப்போ அத அப்படியே கொஞ்சமும் மாறாம செய்து கொடுத்து எங்க அப்பாகிட்ட பாராட்ட வாங்கி தந்த ரெசிபி எங்க அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு னு சொல்வார் Sudharani // OS KITCHEN -
-
-
"கோயம்புத்தூர்"ஸ்டைல் ஸ்பெஷல் "தேங்காய் பர்பி"
#Vattaram#வட்டாரம்#Week-9#வாரம்-9#கோயம்புத்தூர் ஸ்டைல் ஸ்பெஷல் தேங்காய் பர்பி#Coimbatore Style Special Coconut Burfi Jenees Arshad -
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13871552
கமெண்ட் (5)