தேங்காய் பொட்டுக்கடலை பர்பி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

தேங்காய் பொட்டுக்கடலை பர்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 தேங்காய்
  2. 1 கிலோ 150 கிராம் சர்க்கரை
  3. 1/2 கப் பொட்டுக்கடலை
  4. 10 ஏலக்காய்
  5. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் ஐ அடிவரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி கொள்ளவும்

  2. 2

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    சர்க்கரை பாகுடன் தேங்காய் துருவல் சேர்ந்து வெந்து திக்காக வரும் போது பொட்டுக்கடலை சேர்த்து மற்றும் ஏலத்தூள் சேர்த்து தொடர்ந்து கிளறவும்

  4. 4

    பின் கிளற கிளற அடியில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி ஆறவிடவும்

  5. 5

    பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும் சுவையான தேங்காய் பர்பி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes