சாக்லேட் பாதாம் பேடா (Chocolate badam peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து, பிரிட்ஜில் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் வைக்கவும்.
- 2
பின்னர் எடுத்து நன்கு கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, உலர்ந்த தேங்காய் பொடியில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
- 3
தேங்காய் பொடியில் பிரட்டிய சாக்லேட் உருண்டைகளை பேடா வடிவில் அழுத்தி பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 4
இப்போது மிகவும் சுவையான சாக்லேட் பாதாம் பேடா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2Udayabanu Arumugam
-
-
-
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
-
-
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
-
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)
#GA4#week10#chocolates.. Nalini Shankar -
-
-
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13873827
கமெண்ட் (9)