அவல்-தேங்காய் லட்டு

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

அவல் லட்டு .

அவல்-தேங்காய் லட்டு

அவல் லட்டு .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
3நபர்
  1. 1கப் அவல்
  2. 1கப் தேங்காய் துருவல்
  3. 1/2கப் வெல்லம்
  4. 6முந்திரி
  5. 6திராட்சை
  6. 6ஸ்பூன் நெய்
  7. 3ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    வெறும் வாணலியில் அவல் 1கப் சேர்த்து, சூடு பொறுக்கும் அளவுக்கு வறுத்து எடுக்கவும்

  2. 2

    ஆதே வாணலியில், நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

  3. 3

    பின் அதே வாணலியில் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின், வறுத்து எடுத்த அவலை, அரிசி ரவையை போல்,கொர கொரன்னு அரைத்து கொள்ளவும்

  5. 5

    பெரிய பாத்திரத்தில் அவலை கொட்டி, நுறுக்கிய வெல்லம், ஏலக்காய், நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

  6. 6

    பின் வறுத்து எடுத்த முந்திரி, திராட்சை,தேங்காய் துருவல்,நெய் சேர்த்து லட்டு பிடிக்கவும்

  7. 7

    தேவைக்கேற்ப நெய் சேர்த்து,சிறிய உருண்டைகளாக பிடித்து லட்டு செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes