தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 டீஸ்பூன், எண்ணெய்
  2. 1 ஸ்பூன், சோம்பு
  3. கறிவேப்பிலை – சிறிதளவு,
  4. வெங்காயம் – மூன்று,
  5. 2 ஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது
  6. மஞ்சள் தூள் – சிறிதளவு
  7. மிளகாய் தூள் – தேவைக்கேற்ப,
  8. 2 கப், உறித்த நண்டு
  9. புளிக்கரைசல் – தேவைக்கேற்ப,
  10. உப்பு – தேவைக்கேற்ப.!

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய், முந்திரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், சோம்பு அனைத்தையும் தண்ணீர் உற்றி நன்றாக விழுது போல் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாய் சூடானதும், எண்ணெய் உற்றி சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பிறகு நண்டு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.

  4. 4

    பிறகு புளிக்கரைசல் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் அரைத்து வைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி இரக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dora Lovely Ice
Dora Lovely Ice @cook_26921182
அன்று

Similar Recipes