மிளகு நண்டு கிரேவி (Milagu nandu gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய் சீரகம் சோம்பு தேங்காய் அனைத்தையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஊற்றி அரைத்த விழுது போட்டு நன்றாக வதக்கவும்.அதனுடன் மிளகாய்தூள் மஞ்சள்தூள் கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு கழுவி வைத்த நண்டு அதனுடன் சேர்த்து வதக்கவும். பின்பு ஒரு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும் மிளகு நண்டு கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
-
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12490992
கமெண்ட்