காய்ந்த ரோஜா பூவில் ஹால்வா (Kaaintha roja poo halwa recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றயும் எடுத்து கொள்ளுங்கள்.
- 2
மில்க் மேய்டுல் காய்ந்த ரோஜா பூவை சேர்த்து10 நிமிடம் ஊரவிடுங்கள்.அதனை பான்னில் பாலுடன் சேர்த்து வேகவிடுங்கள்.பின்னர் பீட்ரூட் சேர்த்துவிடுங்கள்
- 3
நன்ங்கு கலந்தவுடன் 10 நிமிடம் வேகவிடவும்.பின்னர் தேன்,பேரிச்சம்பழம்,பாதம்,முந்திரி எல்லாவற்றயைும் கலந்துவிடவும்.
- 4
10 நிமிடம் வேந்தபின் தட்டில் வைக்கவும். அதன் மேல் வண்ணிலா ஐஸ்கீரிம் போடவும்.பிறகு தேவைபட்டால் குளிர்பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்து பரிமாரவும்.
Similar Recipes
-
-
-
-
கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
#kids2இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள். குக்கிங் பையர் -
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
-
சுவையான கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
✓ கேரட்டில் விட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை மிகவும் தெளிவாகவும் இருக்க உதவுகிறது.✓ தோல் நோயை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.✓ கேரட் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம் . ✓உடல் சூட்டைத் தணிக்கும்.✓உடலுக்கு நல்ல தண்ணீர் சத்தை அளிக்கும் அதைவிட நம்முடைய சருமம் மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் தோன்றும். #GA4 mercy giruba -
ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)
#goldenapron3,#arusuvai3A-ஆப்பிள்B-பீட்ரூட்C-கேரட் Vimala christy -
-
-
-
-
-
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G -
-
-
-
-
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
-
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது Lakshmi Sridharan Ph D
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13899047
கமெண்ட்