காய்ந்த ரோஜா பூவில் ஹால்வா (Kaaintha roja poo halwa recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப்காய்ந்த ரோஜா பூ
  2. 1/2கப்மில்க் மேய்டூ
  3. 50 மில்லிகிராம்பால்
  4. 5பேரிச்சம் பழம்
  5. பாதம்,முந்திரி தேவையான அளவு
  6. 2 மேஜகைிரண்டிகுல்கந்த்
  7. 1 மேஜகைிரண்டிதேன்
  8. 1/2கப்பீட்ரூட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயும் எடுத்து கொள்ளுங்கள்.

  2. 2

    மில்க் மேய்டுல் காய்ந்த ரோஜா பூவை சேர்த்து10 நிமிடம் ஊரவிடுங்கள்.அதனை பான்னில் பாலுடன் சேர்த்து வேகவிடுங்கள்.பின்னர் பீட்ரூட் சேர்த்துவிடுங்கள்

  3. 3

    நன்ங்கு கலந்தவுடன் 10 நிமிடம் வேகவிடவும்.பின்னர் தேன்,பேரிச்சம்பழம்,பாதம்,முந்திரி எல்லாவற்றயைும் கலந்துவிடவும்.

  4. 4

    10 நிமிடம் வேந்தபின் தட்டில் வைக்கவும். அதன் மேல் வண்ணிலா ஐஸ்கீரிம் போடவும்.பிறகு தேவைபட்டால் குளிர்பெட்டியில் 1/2 மணி நேரம் வைத்து பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes