சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் கொண்டகடலை
  2. 1டீ ஸ்பூன் கடுகு
  3. 1டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 1 பச்சை மிளகாய்
  5. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்
  6. சிறுதுண்டு இஞ்சி
  7. தேவைக்கேற்ப உப்பு
  8. சிறிதளவுபெருங்காயம்
  9. கருவேப்பிலை
  10. 1 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் தேவைக்கேற்ப உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் பச்சை மிளகாய் தேங்காய் மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

  3. 3

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  4. 4

    கொண்டக்கடலை வதங்கியபின் மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி எடுத்தால் சுவையான மசாலா சுண்டல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes