பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)

பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும்.
- 2
வெங்காயம், குடைமிளகாய், பனீரை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
2 தக்காளி மற்றும் இரண்டு வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கி ஆற வைக்கவும்.
- 4
ஆறியதும் மிக்ஸியில் நன்கு விழுதாக அரைக்கவும்.
- 5
கடாயில் மீதமுள்ள மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 8
பின்னர் பனீர் சேர்த்துக் கொள்ளவும். கிரேவி சற்று வற்றியதும் வறுத்துப் பொடித்த மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 9
சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
#GA4 #paneer #dumaloo #week6 Viji Prem -
கொண்டைகடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4 #WEEK6 சப்பாத்தி, நாண் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற கிரேவி. Ilakyarun @homecookie -
-
பனீர் ஸ்டப்ட் காப்சிகம் க்ரேவி (Paneer Stuffed Capsicum gravy Recipe in Tamil)
உணவு விடுதிகளின் சுவையில்க தயாரிக்கப்பட்ட மிகவும் வித்தியாசமான இந்த குழம்பை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்தி ரொட்டி நான் போன்றவைகளோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Hameed Nooh -
ஷாஹி பனீர்(shahi Paneer recipe in Tamil)
*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*இதனுடன் ஷாஹி ஜீராக்களை சேர்த்து சமைத்தால் சுவையும் நறுமனமும் அலாதியாக இருக்கும்.*இது சப்பாத்தி அல்லது நாணுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.#ILoveCooking kavi murali -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்