கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)

#GA4# week 6.. chickpea chaat..
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, 2ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து கலந்து, பிறகு கொஞ்சமாக தண்ணி விட்டு பூரி மாவு பதத்துக்கு மாவை பிசைந்து சின்ன பால் செய்து வைத்துக்கவும்
- 2
அதை பூரி விடுவதுபோல் கொஞ்சம் பெரிதாக இட்டு போர்க் வைத்து லேசாக அமுத்தி, ஒரு சின்ன கிண்ணத்தை திருப்பி மாவை வைத்து பொதிஞ்சு எல்லா பக்கத்தையும் உள்ளே திருப்பி ஒட்டி விடவும் (கூடை போல்)
- 3
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் செய்து வைத்திருக்கும் கச்சோரியை கிண்ணத்துடன் எண்ணையில் போடவும். நன்கு வெந்ததும் கிண்ணத்தை எடுத்து விட்டு கச்சோரி முறுகலாக ஆகும் வரை வேக விட்டு எடுத்து வைத்துக்கவும். (Crispy)
- 4
ஒரு பவுலில் வெள்ள கொண்ட கடலை, மசித்த உருளைகிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், உப்பு, மற்று எல்லா மசாலா தூளையும் சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 5
கடைசியில் மல்லி தழை சேர்த்து, செய்து வைத்திருக்கும் கச்சோரியில் வைத்து பரிமாறவும்..கிரிஸ்பியான காக்கோரியுடன், கடலை மசாலாவும் சேர்த்து சாப்பிடும்போது மிக ருசியுடன் இருக்கும் இந்த வெள்ள கொண்டை கடலை கச்சோரி.... ஒரு வாட்டி சாப்பிட்டால் திரும்ப திரும்ப சாப்பிட தோன்றும் அளவு செம டேஸ்டாக இருக்கும்.... குறிப்பு - மிளகாய் தூளுக்கு பதில் சில்லி சாசும், அதேபோல் அம்சுர் பவுடர் இல்லைன்னா எலுமிச்சை சார் சேர்த்து செய்யலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
கொண்டைக்கடலை சாட் (My style chickpeas chat) (Kondakadalai chat recipe in tamil)
#GA4 Week 6 Mishal Ladis -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)
#GA4# week 16#Peri Peri # Orissa.. Nalini Shankar -
-
-
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
-
-
-
-
கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
#ga4 week 6 Sharadha (@my_petite_appetite) -
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (5)