காரா வடை (Kaaraa vadai recipe in tamil)

#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை...
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை...
சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, புழுங்கல் அரிசி, கடலை பருப்பை தனி தனியே தண்ணியில் 2- 3 மணி நேரம் ஊறவைத்து க்கவும்
- 2
தண்ணியை வடித்து தனி தனியாக உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, அரிசியை தண்ணி ரொம்ப விடாமல் கட்டியாக அரைத்துக்கவும். அரிசியுடன் தேவையான மிளகாய் வத்தல், பெருங்காயம் சேர்த்து கட்டியாக அரைத்துஎடுத்து க்கவும்
- 3
அரைத்த மாவை ஒன்றாக கலந்து அத்துடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தேவயான உப்பு சேர்த்து நன்கு கலந்துவைத்துக்கவும்
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மாவை சின்ன போண்டா மாதிரி உருட்டி எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்
- 5
மெது வடை மாதிரி சோஃட்டாகவும், அதே சமயம் பருப்பு வடை போல் கிரிஸ்பாக தேங்காய் இஞ்சி பச்சை மிளகாய் ருசியுடன் சூடா டீ, காபியுடன் சாப்பிட டேஸ்டா இருக்கும் காராவடை.. குறைவான அளவில் நிறைய வடை செய்யலாம், எண்ணெய் உறியாது...... அதனால் ஆரோக்கியமானதும் கூட..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
தோசை(Simple adai dosai recipe in tamil)
#pongal2022இது மிகவும் ஈஸியாக அரைத்துக் கொள்ளலாம். இரண்டு பொருட்கள் தான் தேவை அரிசி மற்றும் துவரம் பருப்பு. Meena Ramesh -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
புளி வடை (தெலுங்கில் புலுசு வடலு) (Puli vadai recipe in tamil)
#arusuvai 4புளி வடை உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புற, வட்டாரங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களிடம் மிகவும் பிரசித்தம். Renukabala -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
ஒரு வித்தியாசமான வடை. குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை. வாழைப்பூ, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் (இஞ்சி, பூண்டு, மல்லி, கறிவேப்பிலை அனைத்தும்) நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. பாசிப்பயறு , உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, வெள்ளை காராமணி ஐன்தையும் ஊறவைத்து, வடித்து. இஞ்சி, பூண்டு, உலர்ந்த சிகப்பு மிளகாய், சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிளென்டிரில் போட்டு கொர கொரவென்று அறைத்தேன், கப் அரிசி மாவுடன் கலந்து, வாழைப்பூ, வெங்காயம், குடை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்தேன், சின்ன சின்ன உருடைகள் பண்ணி , தட்டி சூடான எண்ணையில் பொறித்தேன். மொரு மொருவென்று சுவையான சத்தான வடைகள் தயார்.. #nutrient3 # family Lakshmi Sridharan Ph D -
பழமையின் சுவை "சிந்தாமணி"அப்பம் (Sinthaamani appam recipe in tamil)
#india2020 #Lostreceipe # பழமை காலத்தின் ருசியான இந்த உணவு மறந்து போன நிலையில் உங்களுக்காக...... பகிர்கிறேன்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (5)