மசாலா பிஸ்கட் (Masala biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மிருதுவான வெண்ணெய் பொடித்த சர்க்கரையை சேர்த்து க்ரீம் போல் வரும் வரை நன்றாக கலக்கவும் பிறகு அதன் மேல் சல்லடை வைத்து மைதா மாவு
- 2
பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும் பிறகு இதனுடன் மிளகாய்த்தூள்
- 3
தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
- 4
சிறு உருண்டையாக எடுத்து உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும் பிறகு விருப்பப்பட்ட டிசைன்களை செய்து கொள்ளவும்
- 5
இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும் அவனை பிரீ ஹிட் செய்து 180 டிகிரி செல்சியஸில் 15-20 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 6
அட்டகாசமான இனிப்பு காரசாரமான மசாலா பிஸ்கட் தயார்
- 7
முந்தைய பதிப்புகளில் கடாயில் பிஸ்கட் செய்யும் குறிப்புகள் பதிவு செய்துள்ளேன் விருப்பம் இருந்தால் முந்தைய பதிவினை பார்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
-
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட் (9)