ரோஜா மாதிரி (Roja mathiri recipe in tamil)

#flour1 மைதா மாவு வைத்து செய்யும் ஒரு ஸ்நாக்ஸ்
ரோஜா மாதிரி (Roja mathiri recipe in tamil)
#flour1 மைதா மாவு வைத்து செய்யும் ஒரு ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சீரகம் சேர்க்கவும்
- 2
இதனுடன் நெய் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கலக்கவும் பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. பிசைந்த மாவை 30 நிமிடம் மூடி வைக்கவும்
- 3
ஒரு சிறு பெரிய உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு தீர்த்துக் கொள்ளவும்... படத்தில் காட்டியவாறு சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு மூடியின் உதவி கொண்டு சிறு வட்டமாக எடுத்துக் கொள்ளவும்
- 4
வட்ட வடிவ மாவினில் நான்காகப் பிரித்துக் கொள்ளவும் பிறகு படத்தில் காட்டியவாறு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கொள்ளவும் ஒவ்வொரு முறை அடுக்கும் பொழுது தண்ணீர் தேய்த்து அதன் மேல் வைக்கவும்
- 5
இப்போது மெதுவாக அதனை சுருட்டி இரண்டாக சரிசமமாக வெட்டிக் கொள்ளவும்
- 6
இப்போது மெதுவாக அதனை எடுத்து இதழ்களை பிரித்து விடவும் இதைப் பார்ப்பதற்கு ரோஜா போல் இருக்கும் பின்பக்கத்தை மெதுவாக அழுத்தி ஒட்டி விடவும்
- 7
இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் நான்கு நான்காக சேர்த்து பொரிக்கவும்
- 8
இவை பொரித்து வருவதற்கு சற்று நேரம் பிடிக்கும்... குறைந்த தீயில் தான் பொறுக்க வேண்டும் இல்லை என்றால் உள்ளே வேகாது... வித்தியாசமான ரோஜா மாதிரி தயார் இந்த தீபாவளிக்கு இதனை செய்து அசத்துங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
-
மடாடா காஜா. (Matata kaaja recipe in tamil)
இது ஒரு பெங்காலி ஸ்வீட். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்களில் ஒன்று. இதில் பல லேயர்கள் இருப்பதால் எனக்கு பிடிக்கும். #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
இத்தாலியன் காளான் ரவியோலி (Italian kaalaan ravioli recipe in tamil)
#flour1இதை மைதா மாவில் செய்தது வாங்க பார்கலாம். குக்கிங் பையர் -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
திடீர் தோசை(instant dosa recipe in tamil)
#dosaதோசை மாவு இல்லாத போது செய்ய எளிமையான மைதா மாவு தோசை... வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் வாசமுடன் மொறு மொறுப்பான திடீர் தோசை.. Nalini Shankar -
-
மதூர் வடா(mathur vada recipe in tamil)
#npd4கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா.... karunamiracle meracil -
சமோசா (samosa recipe in tamil)
மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் Saranya Sriram -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
நவராத்திரி பிரசாதம் மிளகுவடை (Milagu vadai recipe in tamil)
ஒரு உழக்கு உளுந்தை ஊறப்போட்டு ஒரு பச்சைமிளகாய் தேவயான உப்புபோட்டு அரைக்கவும். மிளகுத்தூள் ஒருஸ்பூன் ,கறிவேப்பிலை , 1ஸ்பூன்சீரகம் போட்டு வடைசுடவும் ஒSubbulakshmi -
3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
கச்சோரி (kachori recipe in tamil)
#goldenapron2 உருவாகிய இடமான உத்தரப் பிரதேசம், அவர்கள் தினமும் விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு.மேற்கிந்திய உணவு வகையாக இருந்தாலும் சுவையான எளிமையான ஒரு உணவு வகை. Santhanalakshmi -
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
-
பட்டூரா(batura recipe in tamil)
இது மைதா, ரவை வைத்து செய்வது. சூடான பட்டூரா க்ரிஷ்ப்பியாகவும், ஷாஃப்ட்டாகவும் இருக்கும்.சன்னா மசாலாவுடன் சூப்பர் காம்பினேஷன். punitha ravikumar -
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home
More Recipes
கமெண்ட் (27)