தக்காளி வெண்டை கறி (Tomato ladies finger curry recipe in tamil)

தக்காளி வெண்டை கறி (Tomato ladies finger curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் நன்கு துடைத்து, பொடியாக நறுக்கி தயாராக வைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், மல்லி இலை எல்லாம் நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து முக்கால் பதம் வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கி வைத்துள்ள தக்காளி, சோம்பு, காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தக்காளி சேர்த்து அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளி, வெண்டைக்காய், மசாலாக்கள், அரைத்த விழுது எல்லாம் சேர்த்து நன்கு வதங்கியதும், உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான தக்காளி, வெண்டைக்காய் மசாலா கறி சுவைக்கத்தயார்.
- 5
இந்த சுவையான கறி சாப்பாத்தி, ரொட்டி, நான் எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
#GA4Week7Tomato Shobana Ramnath -
-
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
-
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
-
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)
#Onepotஆரோக்கிய சமையலுக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் , நமது அஞ்சரைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு இது.... இதன் விரிவான செய்முறையை இந்த பதிப்பில் காண்போம்.... karunamiracle meracil
More Recipes
கமெண்ட் (2)