மசாலா பூரி (Masala poori recipe in tamil)

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு ஜாரில் பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு, சேர்த்து பரபரனு அரைத்து அதில் வேகவைத்த உருளைகிழங்கு கட் பன்னி போட்டு அரைத்துக் கொள்ளவும், மல்லிதழை, வெந்தயக்கீரை பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த பேஸ்ட், கோதிமாவு, ஓமம், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகுதூள், உப்பு, சேர்த்து நன்கு பிசையவும்,
- 2
நன்கு பிசைந்ததும் 1/2 மணி நேரம் வைத்து விடவும், பிறகு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ரொட்டி கட்டையில் உருட்டி எண்ணெயில் பூரிகளாக பொரித்து எடுக்கவும், சுவையான மசாலா பூரி தயார்... (சப்பாத்திகளாகவும் போடலாம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13954607
கமெண்ட்