நீர் மோர் (Neer mor recipe in tamil)

Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
Virudhunagar

#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7

நீர் மோர் (Neer mor recipe in tamil)

#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. தேவையானஅளவு உப்பு, மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை
  2. தேவையானஅளவு இஞ்சி, சீரகம்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    நீர் மோர் செய்ய மேலே குறிப்பிட்ட பொருட்களை அம்மி கல்லில் கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    பின்னர் அரைத்த பொருட்களை பாத்திரத்தில் சேர்க்கவும்.

  3. 3

    தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மத்து வைத்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    பின்னர் வடிகட்டி மூலம் வடிகட்டி குடித்தால் சுவையான நீர் மோர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Rajarathinam
Hema Rajarathinam @cook_25233904
அன்று
Virudhunagar

Similar Recipes