அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)

#GA4#week7 - breakfast
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை 3மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, காய வைத்து ரவை பதத்துக்கு திரித்து வைத்துக்கவும்
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு முந்திரி சேர்த்து தாளிக்கவும்.
- 3
அத்துடன் இஞ்சி பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கினதும் அதில் 1 கப்க்கு 1 1/2 கப் தண்ணி என்ற விகிதத்தில் 3 கப் தண்ணி, மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
நன்கு கொதித்து வரும்போது அத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து மாவை சேர்த்து கிளறவும், கூடவே நெய் சேர்த்து நன்கு கலந்து கிளறவும். நன்றாக சேர்ந்து வரும்போது ஸ்டாவ் ஆப் செய்து கீழ் இறக்கி வைத்து மாவை ஆற விடவும்
- 6
ஆறினதும் சின்ன உருண்டைகள் செய்த கொழுக்கட்டையை ஆவியில் 10நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான கார கொழுக்கட்டையை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாரம்பர்யமுறையில் ருசியான அரிசி ரவை உப்புமா...... (Arisi ravai uppuma recipe in tamil)


அரிசி மாவு கார கொழுக்கட்டை (Arisi maavu kaara kolukattai recipe in Tamil)


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)


அரிசி உப்புமா


ரவை உப்புமா (Ravai upma recipe in tamil)


கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


சுவைமிக்க மணி கொழுக்கட்டை... (Mani kolukattai recipe in tamil)


ரவை உப்புமாவு (Ravai upma recipe in tamil)


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


அரிசி உசிலி (Arisi usili recipe in tamil)


சுவையான இட்லி கிச்சடி (Idli khichadi recipe in tamil)


நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)


ரவை உப்புமா (Ravai upma recipe in tamil)


புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)


அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)


சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)

கமெண்ட் (4)