மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)

சப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முட்டையை பாதியாக நறுக்கி வைக்கவும்.ஒரு மிக்ஸியில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமாக காய்ந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பாலை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.. நன்றாக கொதிக்க விடவும்.பின் மசாலா தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
நன்றாக கிரேவி பதம் வந்ததும் வேக வைத்த முட்டைகளை மஞ்சள் கரு கீழே படும் படி சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.பின்னர் திருப்பி போட்டு 2 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான மலாய் முட்டை கிரேவி ரெடி.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
ரெட் ஸ்பைசி கிரேவி
#magazine3இது ஒரு அருமையான சுவையான கிரேவி இட்லி சப்பாத்தி சாதம் பிரியாணி அனைத்திற்கும் பொருந்தும் ஒரே வகையான கிரேவி Shabnam Sulthana -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
முட்டை மலாய் கிரேவி
#COLOURS3#ilovecooking📜சுவையான முட்டை மலாய் கிரேவி இதுபோன்று சிம்பிளாக செய்து பாருங்கள்.📜முட்டை மற்றும் பால் சேர்ப்பதால் இதில் protein மற்றும் calcium நிறைந்தது.📜 இந்த கிரேவியில் சப்பாத்தியுடன் சேர்த்து சுவைத்தால் அல்டிமேட் ஆக இருக்கும்.📜Nutritive calculation of the recipe:•ENERGY-187.24 kcal•PROTEIN-7.85g•CALCIUM-167.69mg•FAT-13.48g•CARBOHYDRATE-8.76g sabu -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
கமெண்ட்