உருளைக்கிழங்கு கட்லெட் (Urulaikilanku cutlet recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
சமையல் குறிப்புகள்
- 1
அவல் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, மல்லி இலை, மிளகு தூள்,மிளகாய்த்தூள், உப்பு,பெருங்காயம், அவல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பின் ரவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிறகு வட்டவடிவில் தட்டிக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
-
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
-
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில் -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட் Saiva Virunthu -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13977193
கமெண்ட் (6)