இட்லி 65 (Idli 65 recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

இட்லியை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் கூடுதல் சுவை. #kids1#snacks

இட்லி 65 (Idli 65 recipe in tamil)

இட்லியை எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் கூடுதல் சுவை. #kids1#snacks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2பேர்
  1. 2இட்லி
  2. 2தக்காளி
  3. 1வெங்காயம்
  4. 1/4டீஸ்பூன் சோம்பு
  5. சிறிதுகொத்தமல்லி இலை
  6. உப்பு
  7. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இட்லிகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி... தக்காளி விழுது,உப்பு சேர்த்துவிடவும்.

  3. 3

    கலவை நன்றாக கெட்டியாகும் போது பொரித்த இட்லித்துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes