பனீர் பாப்பர்ஸ்/ பனீர் பால்ஸ் (Paneer balls recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

பனீர் பாப்பர்ஸ்/ பனீர் பால்ஸ் (Paneer balls recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200கிராம் பனீர்
  2. 1 வெங்காயம்
  3. 1 கேரட்
  4. 5 பல் பூண்டு
  5. சிறிதளவுமல்லித்தழை
  6. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1/4 ஸ்பூன் சீரக தூள்
  9. 1/4 ஸ்பூன் மிளகு தூள்
  10. 1ஸ்பூன் மைதா மாவு
  11. தேவையானஅளவு உப்பு
  12. 3 ஸ்பூன் மைதா மாவு
  13. 2 ஸ்பூன் கார்ன் மாவு
  14. 1/2ஸ்பூன் வர மிளகாய் தூள்
  15. சிறிதுஉப்பு
  16. தேவையானஅளவு உப்பு
  17. 1/2கப் பிரெட் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பனீரை துருவி கொள்ளவும். கேரட் துருவி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பனீர் வெங்காயம் கேரட் பூண்டு உப்பு மல்லித்தழை மசாலா பொருட்கள் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பின் மைதா மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பிசைந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  5. 5

    ஒரு பவுலில் மைதா மாவு கார்ன் மாவு உப்பு வர மிளகாய் தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

  6. 6

    உருட்டிய பனீர் உருண்டையை கரைத்த மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். பின் 10 நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்கவும்.

  7. 7

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும். சாஸ் தொட்டு சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes