கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இது போல நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்.
#Kids1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப்தாமரைபூ விதை
  2. 50 கிராம்வெண்ணெய்
  3. 25 கிராம்சர்கரை
  4. மிளகாய் தூள்
  5. றஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வானலில் எண்ணெய் விடாமல் லேசாக சூடு காட்டவும்.

  2. 2

    பாத்திரத்தில் சர்கரை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவும்.பின்னர் வெண்ணெய்,சிறிது உப்பு மிதமான சேர்கவும் சுட்டில் வைக்கவும்.

  3. 3

    நன்கு கலந்தபின் பரவுன் கலர் வந்த பிறகு இறக்கவும்.கேரமல் தயார்.

  4. 4

    கேரமல்லை தாமரை விதையுடன் சேர்கவும. நன்றாக கலக்கவும். கேரமல் தாமரை விதை பாப்கான் தயார்.

  5. 5

    அதுபோல வெண்ணெய் வானலில் சுடாக்கவும். பின்னர் இறக்கவும் அதில் உப்பு சேர்த்து தாமரை விதை கலக்கவும்.

  6. 6

    தாமரை விதை பாப்கான் தயார் விருப்பம்பட்டால் லேசாக சிகப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.

  7. 7

    கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes