சப்பாத்தி வித் தக்காளி தொக்கு  (Chappathi with thakkali thokku recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
2 பரிமாறுவது
  1. 3பெரிய வெங்காயம்
  2. 6தக்காளி
  3. 4வர மிளகாய்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. 2 கரண்டி மிளகாய்த்தூள்
  7. 1 கரண்டி மஞ்சள் தூள்
  8. கொத்தமல்லி கருவேப்பிலை தாளிக்க
  9. சோம்பு தாளிக்க

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும்.

  2. 2

    பின் வாணலியில் கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    தக்காளி நன்கு மைய வதங்கிய பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி தொக்கு ரெடி.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes