சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK9
#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3  பேர்
  1. 1 டம்ளர்மைதா
  2. 1/2 டம்ளர்சர்க்கரை
  3. 2 ஸ்பூன்கொக்கோ பவுடர்
  4. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. 1/2 ஸ்பூன்சமையல் சோடா
  6. 1/4 டம்ளர்தயிர்
  7. 1/4 டம்ளர்ஆயில்
  8. 1/2 டம்ளர்பால்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மைதா ஒரு டம்ளர்,அரை டம்ளர் சர்க்கரை, பேக்கிங் பவுடர் கொக்கோ பவுடர் சமையல் சோடா சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  2. 2

    அதை ஒரு பாத்திரத்தில் போட்டு முதலில் தயிர் கால் டம்ளர் சேர்க்கவும் அடுத்து ஆயில் கால் டம்ளர் சேர்க்கவும். பால் அரை டம்ளர் சேர்த்து நன்கு கலக்கவும் 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    ஒரு குக்கரில் தூள் உப்பு அல்லது மணல் போட்டு low flame🔥வைத்து கொள்ளவும். பின்னர் அடி flat ஆன பாத்திரத்தில் எண்ணெய் தடவி மைதா மாவை தூவி விடவும்

  4. 4

    அதில் 15 நிமிடங்கள் ஊறிய கேக் மிக்ஸை ஊற்றவும் அதை குக்கரில் 30 நிமிடங்கள் low heat 🔥
    நன்றாக முடி வைக்கவும். நடுவில் பாதி வெந்ததும் அதில் முந்திரி பருப்பை மேலே வைக்கவும்.

  5. 5

    இப்போது சுவையான சாக்லேட் கேக்🎂 ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes