வேர்க்கடலை கட்லி (Verkadalai katli recipe in tamil)

Aishu Passions
Aishu Passions @cook_26713200

வேர்க்கடலை கட்லி (Verkadalai katli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்வேர்க்கடலை
  2. 3/4 கப்வெல்லம்
  3. 1 ஸ்பூன்ஏலக்காய்
  4. 1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வானலில் வேர்க்கடலையை நன்கு வறுத்து கொள்ளுங்கள்.. ஆரிய பின் தோல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

  2. 2

    மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்

  3. 3

    பின்பு ஒரு வானலில் வெல்லம் ஒரு கம்பி பதம் வரும் வரை விடவும்..அதனோடு அரைத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறவும்

  4. 4

    பந்து போல் உருண்டு வரும் வரை அதனை கிண்ட வேண்டும்... இரக்கும் போது ஏலக்காய் சேர்த்து இறக்கினால் சுவையான கட்லி தயார்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishu Passions
Aishu Passions @cook_26713200
அன்று

கமெண்ட்

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
That's a super healthy one...instead of regular kaaju this will be a surprise to our taste buds ... thanks for the entry #skvdiwali

Similar Recipes