பாதாம் பிஸ்தா ரோல்.

# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது..
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை கொதிக்கிற தண்ணியில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து மேல் தோல் உரிதுக்கவும்
- 2
பாதாம், பிஸ்தா இரண்டையும் தனி தனியே மிக்ஸியில் நைஸ் பவுடராக பொடி செய்துக்கவும். 1/2 கப் சக்கரையை பொடி செய்துஎடுத்துக்கவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சக்கரையுடன் 1/4 கப் தண்ணி ஊற்றி ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் பாதாம் பவுடர், நெய் சேர்த்து நன்கு கிண்டவும், நன்றாக சேர்ந்து சப்பாத்தி மாவு பதம் வரும்போது நெய் தடவின தட்டில் போட்டு ஆற விடவும்
- 4
பிஸ்தாபவுடர்டன் 1/4 கப் பால் பவுடர், 2 ஸ்பூன் நெய், பச்சை கலர் சேர்த்து தண்ணி தெளித்து பிசந்துக்கவும்,
- 5
ஒரு பட்டர் பேப்பரில் நெய் தடவி பாதாம் மாவை சப்பாத்தி போல் பரத்தி அதில் பிஸ்தாவை நீள வாக்கில் உருட்டி அதை அப்படியே இறுக்கமாக பாய் சுருட்டுவதுபோல் சுருட்டி கொண்டு வரவும்.
- 6
அதை தேவையான அளவில் சிலிண்டர் ஷெயிப்பில் கட் செய்தால் சுவையான பாதாம் பிஸ்தா ரோல் தயார்.... ரொம்ப ஈசி யாக செய்ய கூடிய சுவையான ஸ்வீட.. பாதாம் பிஸ்தா ரோல்.. இதேபோல் காஜூ பிஸ்தா ரோலும் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி.. Nalini Shankar -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
-
-
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
More Recipes
கமெண்ட்