ரவா தோசை

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week9

ரவா தோசை

#GA4 Week9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3பேர்
  1. 2கப் ரவை
  2. 2கப் மைதா மாவு
  3. 3டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு
  4. தண்ணீர் - கரைக்க தேவையான அளவு
  5. உப்பு – தேவையான அளவு
  6. தாளிக்க:
  7. கொஞ்சம்நறுக்கிய வெங்காயம்
  8. 2ஸ்பூன் சீரகம்
  9. 1/2ஸ்பூன் கடுகு
  10. 1/2ஸ்பூன் உளுந்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ரவை, மைதா, பச்சரிசி மாவு ஆகிய மூன்றையும் ஒரு சேர நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் உப்பினைச் சேர்க்கவும்.

  2. 2

    மாவுக் கலவையில் தண்ணீரினை ஊற்றி நீர்க்க கரைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் சூடேரியதும் கடுகு, உளுந்து, சீரகம், வெங்காயம் போட்டு தாளித்து கலந்து வைத்த மாவில் சேர்க்கவும்.

  4. 4

    தோசைக் கல் நன்கு காய்ந்தவுடன் தோசை மாவினை சிறிய டம்ளரில் எடுத்து கல்லின் வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெயை தோசை முழுவதும் படுமாறு தெளிக்கவும்.

  5. 5

    தோசை வெந்ததும் எடுத்து விடவும். சுவையான மொறு மொறுப்பான ரவா தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes