நெய் மைசூர்பாக்கு. (Nei mysorepak recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

பாரம்பரிய ஸ்வீட் இது. இதில் நெய் சேர்த்து செய்யும் போது, மிகவும் சாஃபட்டான மைசூர்பாக்கு கிடைக்கும். வாயில் வைத்தால் மிகவும் கரைந்து போகும் ஸ்வீட்.
#deepavali

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5பேர்
  1. 1கப் கடலைமாவு
  2. 11/2கப் சர்க்கரை
  3. 2கப் நெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கப் மைதா மாவை வாணலியில் நெய் விட்டு வறுத்து,சலித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கப் கடலை மாவுக்கு, 2கப் நெய் சேர்க்க வேண்டும். சர்க்கரை 1/2கப் சேர்க்க வேண்டும். இப்போது சலித்த மாவில் 1/2 கப் நெய் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.

  3. 3

    ஒரு அடி கனமான பாத்திரத்தில், 1 1/2 கப் சர்க்கரை சேர்த்து, 1/2கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும்.

  4. 4

    சர்க்கரை பாகு, நுரைத்து வரும் போது, கரைத்த கடலை மாவை சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

  5. 5

    நெய் ஊற்றி நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். பின் நெய் சுண்டும் போது, மீதி இருக்கும் ஒரு கப் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும்.

  6. 6

    பின் ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். அதில் கடலைமாவு வாணலியில் ஒட்டாமல் வரும் போது, அதை எடுத்து தட்டில் கொட்டவும். இது நன்றாக ஆறியதும், நமக்கு தேவையான அளவு, வடிவில் கட் பண்ணி கொள்ளலாம்.

  7. 7

    சுவையான மைசூர்பாக்கு ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes