பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)

#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு மஞ்சள் கலர் சேர்த்து கரைத்து வெச்சுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சக்கரை, 1/2 - 3/4 கப் தண்ணி சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு வந்ததும் ஸ்டவ்வை ஆப் செய்து விடவும்
- 3
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், (பூந்தி செய்ய ஸ்டவ்வை ஹை சூட்டில் தீயை எரிய விடவும்.)பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி ஒரு நிமிடத்திற்குள் எடுத்து சக்கரை பாகில் போட்டுடவும். பூந்தி ரொம்ப முறுக கூடாது
- 4
எல்லா பூந்தி யும் செய்த பிறகு 2 ஸ்பூன் பூந்தியை மிக்ஸியில் மசித்து நெய், முந்திரி, திராக் க்ஷை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி உருண்டை பிடிக்கவும்.
- 5
சுவையான பூந்தி லட்டு தயார்.. தீபாவளி திருநாளில் லட்டு மிக முக்கியம் மாக செய்யவர்கள்.. இந்த அளவுக்கு மீடியம் சைசில் 40 லட்டு கிடைத்தது..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
-
-
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு
#laddu#mamiyaar_recipe#wdஅன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்Dedicated to my mother in law Sai's அறிவோம் வாருங்கள் -
-
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
பூந்தி லட்டு
பூந்தி லட்டு குறைந்த அளவு நெய்யில் எண்ணெய் சேர்க்காமல் ருசியாக சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்#deepavali சுகன்யா சுதாகர் -
-
More Recipes
கமெண்ட்