நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)

#Deepavali #kids2 #Ga4
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அதேபோல் சர்க்கரையை ஒன்றரை கப் அளவு நைசாக அரைத்துக் கொள்ளவும்.மற்ற பருப்பு வகைகள் உலர் திராட்சை ஏலக்காய்த்தூள் ரெடி செய்து கொள்ளவும்.
- 2
உலர்ந்த திராட்சை தவிர மற்ற பருப்புகளை வெறும் வாணலியில் நன்கு சூடு படுத்தவும். பிறகு மிக்ஸியில் இதை கரகரப்பாக ஒட்டிக் கொள்ளவும். உடைத்த முந்திரிப் பருப்பு ஒரு ஸ்பூன் எடுத்து வைத்துக்கொள்ளவும் திராட்சை 10 தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 3
பயித்தம் பருப்பு மாவு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.மிக்ஸியில் கரகரப்பாக அரைத்த பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.தனியாக எடுத்து வைத்த முந்திரி துண்டுகளையும் திராட்சையையும் சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும். நெய்யை சூடுபடுத்தவும். அதில் கால் ஸ்பூன் வரை ஜிலேபி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். சூடுபடுத்தி எண்ணெயை கலவையில் கலந்து கொள்ளவும். கை பொறுக்கும் சூடு இருக்கும்போது உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
- 4
மாவு ஆறி விட்டால் அப்படியே அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து மீண்டும் உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். ஒரே அளவில் உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
- 5
சுவையான சத்து மிகுந்த டிரை ப்ரூட் நட்ஸ் உருண்டை ரெடி.
- 6
எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)


ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)


நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)


* நட்ஸ், ஆட்டா பர்ஃபி*(atta burfi recipe in tamil)


ஹெல்த்தி நட்ஸ் ட்ரின்க்(healthy nuts drink recipe in tamil)


நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை


நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)


டிரை ஃப்ரூட்ஸ் லட்டு


அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)


கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)


ஐஸ் ஹல்வா (Ice halwa recipe in tamil)


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)


கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)


நட்ஸ் பால்


ஷுஃப்தா


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


நாட்டு சர்க்கரை நட்ஸ் கேக் (Brown sugar nuts cake recipe in tamil)🍰


பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)


லட்டு (Ladoo recipe in tamil)


பால் கேசரி (Paal kesari recipe in tamil)


ஸ்டஃப்டு சால்ட் மற்றும் நட்ஸ் சப்பாத்தி (Stuffed salt and nuts chappathi recipe in tamil)


மில்லேட்ஸ் போரிட்ஜ்


மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)


பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)


காஷ்மீரி ஷுஃப்தா (Kashmeeri Shabtha Recipe in Tamil)


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)


பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)


கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)

கமெண்ட் (2)