முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)

எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை கூட. கடலை. அரிசி மாவுகளை சேர்த்து லேசாக வறுக்க; வறுத்த மாவுகள், சீரக பொடி, ஓமம், மஞ்சள், மிளகு, மிளகாய் பெருங்காயம், உப்பு, சோடா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்க. அவகேடோ துண்டுகள் சேர்க்க. அவகேடோ நிறம் மாறாமல் இருக்க எலுமிச்சை சாரு சேர்க்க. ஒரு சின்ன கரண்டி சூடான எண்ணையும் மாவுடன் ஒன்று சேர்த்து, நீர் சிறிது சிரிதாய் சேர்த்து பிசைக; சாஃப்ட் டோ செய்ய வேண்டும் மாவை 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
- 3
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக. பிசைந்த மாவை அச்சில் வைத்து சூடான எண்ணெயில் முறுக்கு பிழிக. ஜல்லி கரண்டி மேல் பிழிந்தும் எண்ணெயில் சேர்க்கலாம். 2 நிமிடங்கள் கழித்து திருப்புக. ஜல்லி கரண்டியால் முறுக்குகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். பொன்னிறமாக வேண்டும்
- 4
இரண்டு பக்கமும் வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் முறுக்கு மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 10 முறுக்கு செய்ய முடிந்தது.
மொரு மொரு முறுக்குகள் ருசிக்க தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)


காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)


காரா சேவை(kara sev recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)


பொட்டு கடலை முறுக்கு


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


பஜ்ஜிகள் பலவிதம்


தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)


செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)


பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


பருப்பு பில்லை (தட்டை) புது விதம்


முறுக்கு (Murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


கேல் பஜ்ஜிகள்


சேக்காலு (Sekkaalu recipe in tamil)


எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)


புளிப்பு முறுக்கு (Pulippu murukku recipe in tamil)


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)

கமெண்ட்