மைதா துக்கடா (Maida thukkada recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
# GA4 week9# maida
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதாவுடன் வெண்ணை சேர்த்து நன்கு பிசைந்து விட்டு அத்துடன் மஞ்சள்தூள், காரத்தூள், எள்ளு, சீரகம், பெருங்காயம் உப்பு சேர்த்து தேவையான தண்ணி சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசந்துக்கவும்
- 2
சப்பாத்தி பலகையில் மெல்லிசாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல் பெரிசாக மாவை சப்பாத்திபோல் பரத்தி டைமண்ட ஷேப் கட் செய்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் கடாயில் எண்ணெய் வைத்து சூடானதும் கட் செய்து வெச்சிருக்கும் மைதா டைமண்டை சூடான எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சுவையான மைதா துக்கடா டீ, காபி யுடன் சாப்பிட தயார்..
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
மைதா ட்ரய் புரூட்ஸ் பால்ஸ் (Maida dryfruits balls recipe in tamil)
#GA4 #Week9 #Dryfruits #Maida Renukabala -
-
-
-
-
-
-
மைதா அப்பளம் (maida papad) (Maida appalam recipe in tamil)
#GA4மைதாவை பயன்படுத்தி மிக விரைவான முறையில் அப்பளம் தயார் செய்தல்...... karunamiracle meracil -
-
பன்னீர் பாக்கேட் அதனுடன் சுவீட் கான் பீங் சாஸ்(Paneer pocket with sweetcorn sauce recipe in tamil)
#GA4#WEEK9#MAIDA குக்கிங் பையர் -
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
-
-
-
-
-
டேஸ்ட்டி மைதா பூரி
மைதாவுடன், சீரகம் சேர்த்து செய்வதால் மிகவும் டேஸ்ட் டாகவும்,எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும்,இந்த பூரி இருக்கும். உருளை கிழக்கில் எந்த வகையில் சைட்டிஷ் செய்தாலும் இந்த பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ப்ரோக்கலி மைதா டீப் பிரை மோமோஸ் (Broccoli maida deepfry momos recipe in tamil)
#GA4 #kids2 Shilma John -
-
-
விருதுநகர் பொருச்ச பரோட்டா (Virudhunagar poricha bread recipe in
#vattaram#GA4 #week9#ga4 #maida Sara's Cooking Diary -
-
மைதா சப்பாத்தி(maida chapati recipe in tamil)
இதுபோல சப்பாத்திகளை செய்து பன்னீர் உருளைக்கிழங்கு ரோல் மற்றும் நான்வெஜ் ரோல்களை செய்யலாம்.Rani N
-
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14046773
கமெண்ட்