குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஜாமூன் மாவு 1 பாக்கெட்
  2. தண்ணிர் தேவையான அளவு
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. ஏலக்காய் 4
  5. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குலாப் ஜாமூன் மாவினை பத்திரத்தில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும், பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  2. 2

    பாகு தயார் பண்ண ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பின் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும், பின் ஏலக்காய் 4 தட்டி போடவும்.o

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊருடியை ஜாமூன் ஐ சேர்த்து பொரித்து எடுக்கவும்

  4. 4

    பின் அதை பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் மிகவும் சுவையான குலாப் ஜாமூன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes