ஆப்பிள் ஹேண்ட் ப்பை (Apple hand pie recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை கழுவி, தோல் உரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பௌலில் மைதா மாவு, வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு விரல்களை கொண்டு பிசறி, மாவு உதிராமல் பிடிக்கும் அளவுக்கு நன்கு கலக்கவும்.
- 3
பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர் மூடி பிரிட்ஜ்ஜில் முப்பது நிமிடங்கள் வைக்கவும்.
- 4
அந்த நேரம் ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், வெண்ணெய், துருவிய ஆப்பிள் சேர்த்து நன்கு கலக்கவும். பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் கலந்ததும் ஏலக்காய் தூள், பட்டைத்தூள் சேர்த்து நன்கு கலந்து ஓரங்கள் ஒட்டாமல் வரும்போது இறக்கினால் ஆப்பிள் ப்பை பில்லிங் தயார்.
- 6
இப்போது பிரிட்ஜ்ஜில் வைத்துள்ள மாவை எடுத்து, மாவு தூவி சப்பாத்தி போல் தேய்க்கவும்.
- 7
பின் வட்ட வடிவில் குக்கி கட்டர் வைத்து கட் செய்யவும்.
- 8
ஒரு வட்டத்தை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள ஆப்பிள் ப்பை பில்லிங் வைத்து, அதன் மேல் மற்றொரு வட்டத்தை
வைத்து, விரல் வைத்து சுற்றிலும் அழுத்தி விடவும். - 9
மேலும் போர்க் வைத்து ஆப்பிள் பில்லிங் வைத்துள்ள மைதா வட்டம் முழுவதும் அழுத்தி விடவும்.
- 10
பேக்கிங் பிளேட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள ப்பைகளை இடைவெளி விட்டு வைக்கவும். சர்க்கரை கலந்த பால் வைத்து அதன் மேல் ப்ரெஷ் செய்யவும்.அதன் மேல் சர்க்கரை தூவவும்.
- 11
பின்னர் 190 டிகிரியில் பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து இருப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் ஆப்பிள் ஹேண்ட் ப்பை தயார்.
- 12
இப்போது எடுத்து பரிமாறும் பிளேட்டில் வைத்தால் மிகவும் சுவையான, குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கிரிப்ஸ்பி ஆப்பிள் ஹேண்ட் ப்பை சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுவையான ஆப்பிள் பை (Apple pie recipe in tamil)
இட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, எலுமிச்சம்பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் சில மணி நேரம் குளிர செய்தேன். மளிகை கடையில் 2 மேலோடு வாங்கி, ஒன்றை நிறப்புதலுக்கும், இரண்டாவதை நிறப்புதலுக்கு மேலே பின்னல் தட்டி போல செய்ய வைத்துக் கொண்டேன் . பை ஷெல்லை நிறப்பி மூடி மின்சார அடுப்பில் 400F (200 C) ஒரு மணி நேரம் பேக் (bake) செய்தேன். இனிப்பான சுவை மிகுந்த பை தயார்.#book Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
-
-
ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)
வித்தியாசமான ஸ்னாக்ஸ் ,ஆப்பிள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் வாசனை இல்லாத ஸ்னாக்ஸ்.#kids1#snacks Santhi Murukan -
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
-
-
-
-
-
-
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
-
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
🍎🫓🍎ஆப்பிள் பை🍎🫓🍎 (Apple pie recipe in tamil)
#cookpadturns4#cookwithfruitsஆப்பிள் பை முதன்முதலாக ட்ரை பண்ணிய என் மகளின் ரெசிபி. Hema Sengottuvelu -
-
-
-
-
-
ஆப்பிள் பை(apple pie recipe in tamil)
#makeitfruityஇட்லி சாம்பார் என்றால் தமிழ்நாடு ஆப்பிள் பை என்றால் அமெரிக்கா. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வது போல ஸ்ரீதருக்கும் எனக்கும் தமிழ்நாட்டில் ஒரு கால் அமெரிக்காவில் ஒரு கால். இது ஸ்ரீதருக்கு மிகவும் விருப்பமான ஆப்பிள் பை ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள்; பை செய்ய உகந்தது Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (6)