ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.
#Kids2 #Drinks

ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)

ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.
#Kids2 #Drinks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஆப்பிள், மாதுளையை கழுவி எடுத்து வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மாதுளையை உரித்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸி ஜூஸ்சர் ஜாரில் தயாராக வைத்துள்ள ஆப்பிளை, மாதுளை சேர்த்து, நட்ஸ் சேர்த்து நன்கு அரைத்து, பின்னர் பால் சேர்த்து இரண்டு சுற்று விட்டு எடுத்தால் ஆப்பிள், மாதுளை மில்க் ஷேக் தயார்.

  3. 3

    அரைத்த ஜூஸ்சை எடுத்து இரண்டு கிளாஸ் டம்ளரில் ஊற்றி நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து சுவைக்கக் கொடுக்கவும்.

  4. 4

    இப்போது மிகவும் சுவையான, குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஆப்பிளை மாதுளை மில்க் ஷேக் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes