பூண்டு ஊறுகாய் (Poondu oorukaai recipe in tamil)

Vijaysan005
Vijaysan005 @cook_27388991

பூண்டு ஊறுகாய் (Poondu oorukaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. . 1/2 கிலோ - பூண்டு
  2. . 2 டேபிள்ஸ்பூன் - புளி கரைச்சல்
  3. நல்லெண்ணெய்
  4. . 1/2 டீஸ்பூன் - கடுகுப் பொடி
  5. . 1/4 டீஸ்பூன் - வெந்தயப் பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    1/2 கிலோ பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    ஒன்றும் பாதியுமாக உரித்த பூண்டை அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    3. இரும்பு வாணலியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த பூண்டை 15 நிமிடம் வதக்க வேண்டும்.

  4. 4

    மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் மறுபடியும் வதக்க வேண்டும்

  5. 5

    இப்போது புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

  6. 6

    நன்றாக கொதித்த பிறகு கடுகு பொடி, வெந்தயப்பொடி இறுதியாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள்

  7. 7

    தோசை மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijaysan005
Vijaysan005 @cook_27388991
அன்று

Similar Recipes