சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு பாஸ்மதி அரிசியை மூன்று முறை அலசி அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து வேகவைத்து முக்கால் பதம் வேக விட வேண்டும்.
- 2
வெந்த அரிசியை தண்ணீர் வடிகட்டி விட்டு ஒரு ப்ளேட்டில் ஆற விட வேண்டும். பிறகு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயத்தை மட்டும் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது கேரட், பீன்ஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். காய்கறிகள் பாதி வதங்கினால் போதுமானது. பிறகு மிளகுத்தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் சோயா சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
அனைத்தும் நன்கு கலந்தபின் வேக வைத்து ஆற வைத்த அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக வெங்காயத்தாளை தூவி இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்க வேண்டும்.
- 5
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் பேக் செய்ய சுவையான வெஜ் ரைஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
எளிமையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ்(Easy veg and Paneer fried rice recipe in tamil)
#Cookwithmilkஉணவக பாணியில் விரைவாக நமது சமையலறையில் , குறைந்த பொருட்களில் இந்த சுவையான பிரைடு ரைஸ் செய்யலாம்.. karunamiracle meracil -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்