பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)

பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு மூன்று விசில் வேக விட்டு, ஆற விடவும்.
- 2
1/4கப் காய்ந்த பட்டாணியை ஊற வைத்து குக்கரில் மூன்று விசில் வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைக்கவும்.
- 3
12 சின்ன வெங்காயம் தோல்நீக்கி கழுவி எடுத்து வைக்கவும்.
அரைப்பதற்கு 2 பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் 1 டீஸ்பூன் சீரகம், 1 துண்டு இஞ்சி,4 பல் பூண்டு, 1/2 கட்டு கொத்தமல்லி தழை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். - 4
குக்கரில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 8 உடைத்த முந்திரி, 1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் 12 சின்ன வெங்காயம், வெந்த பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 5
உப்பு சேர்த்து, அரைத்த விழுது பச்சை வாசனை நீங்க அடிக்கடி கிளறி கொதிக்க விடவும். நன்கு சுருள வதங்கியவுடன் வெந்த சாதத்தை சேர்க்கவும்.
- 6
நன்கு பிரட்டி விடவும். சுவையான பட்டாணி கொத்தமல்லி சாதம் ரெடி😋😋கொத்தமல்லி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் பொரித்துக் கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)
#kids3#Lunchboxவேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் அவசர அவசரமாக சமையல் செய்து கொடுப்போம். அந்த வகையில் ப்ரோக்கோலி ரைஸ் சுலபமாக செய்து விடலாம். மிகவும் சத்தான உணவு. குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.💃🕺 Shyamala Senthil -
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேரட் , பட்டாணி சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அவசர நேரத்தில் செய்யகூடிய , ஈஸியான உணவு. #kids3#lunchbox recipe Santhi Murukan -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
பட்டாணி பொடிமாஸ் (Pattani podimas recipe in tamil)
#jan1எங்கள் வீட்டு திருமண விசேஷங்களில் இந்த பொரியல் கண்டிப்பாக இடம்பெறும்.இதில் பட்டாணி பனீர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து செய்தேன். Azhagammai Ramanathan -
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்.... Nalini Shankar -
-
-
-
கொத்தமல்லி மசாலா சேவை(kothamalli sevai recipe in tamil)
#LBஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோகியத்துக்கேத்த விதமாக வித்தியாசமான சுவையில் தான் தினம் தினம் செய்யவேண்டி இருக்கிறது .. அந்த வகையில் பச்சை கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது...... பிடித்து சாப்பிட்டார்கள்... Nalini Shankar -
-
தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. Shyamala Senthil -
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
வெண்டைக்காய் சாதம் (Vendaikai satham recipe in tamil)
வெண்டைக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. #kids3#lunchbox recipes Santhi Murukan -
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
More Recipes
- குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)
- கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
- கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
- அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
கமெண்ட் (8)