பச்சை பயறு சாதம் (Pachai payaru satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, பூண்டு பல் நறுக்கியது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக மசித்து வதக்கி சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 4
பிறகு அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி கலந்து விட்டு குக்கரை மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான சத்தான பச்சை பயறு சாதம் தயார்.இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தட்டை பயறு சாதம் (Thattai payaru satham recipe in tamil)
#ONEPOTகோவை ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் போல் தட்டைப் பயறு வைத்து செய்தால் சுவையாக இருக்கும்.சுலபமாக செய்யக் கூடியது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
-
-
-
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு தோசை (Mulaikattiya pachai payaru dosai recipe in tamil)
#GA4 Week11 சத்து மிகுந்த சுவையான உணவு Thulasi -
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
கடைந்த பச்சை பயிறு (Kadaintha pachai payaru recipe in tamil)
#jan1கோயம்புத்தூர் பகுதிகளில் இந்த பச்சைப்பயிறு கடைந்தது மிகவும் பிரபலம். குழம்பாக வைக்காமல் இப்படி கடைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் இதில் நிறைய சத்துகள் உண்டு. Nithyakalyani Sahayaraj -
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha
More Recipes
கமெண்ட் (4)