காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை(cauliflower pepper fry)

Azhagammai Ramanathan @ohmysamayal
காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை(cauliflower pepper fry)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்
- 2
வறுத்து அரைக்க உள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடி பண்ணவும். பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
- 3
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும் இதை முறையில் 10 நிமிடம் வேக விடவும். இப்போது மிளகுப் பொடியை சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு ஒரு மூன்று நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
- 4
சுவையான காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை தயார் இதை ரசம் சாதம் தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
-
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
-
Baked cauliflower crisp (Baked cauliflower crisp recipe in tamil)
#GA4#week10#cauliflower MARIA GILDA MOL -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
-
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
காலி பிளவர் ப்ரை (Cauliflower fry recipe in tamil)
#GA4#WEEK10#Cauli flower#GA4#WEEK10#Cauliflower A.Padmavathi -
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14090755
கமெண்ட்