முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல்நாள் மாலை பச்சை பயிறு நன்கு கழுவி விட்டு ஊற வைக்க வேண்டும்
- 2
அடுத்த நாள் காலை முதல் தண்ணீர் வடி கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து கொள்ளவும்
- 3
மாலையில் எடுத்து பார்த்தால் நன்கு முளை விட்டு வந்து விடும்
- 4
பிறகு அதை ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து 15நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
- 5
வெந்ததும் ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு தாளித்து கடலை பருப்பு உளுத்தம் பருப்பு நறுக்கிய வெங்காயத்தை பச்சை மிளகாய் வரமிளகாய் போட்டு விட்டுஆவியில் வேகவைத்தமுளை கட்டிய பச்சை பயிறு போட்டு விட்டு தேங்காய் துருவல் மல்லி தலை போட்டு இறக்கவும்
- 6
சுவையான சத்தான முளை கட்டிய பச்சை பயிறு சுண்டல் ரெடி இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
-
-
-
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
-
பச்சை பயறு மசாலா சுண்டல் (Pachai payaru masala sundal recipe in tamil)
#kids1புரோட்டீன் அதிகம் நிறைந்த பயிறு. வாரம் இருமுறை இந்த சுண்டல் எடுத்து கொண்டால் நல்லது. Sahana D -
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
முளைகட்டிய பச்சை பயறு தோசை (Mulaikattiya pachai payaru dosai recipe in tamil)
#GA4 Week11 சத்து மிகுந்த சுவையான உணவு Thulasi -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
-
-
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts Santhi Murukan -
-
-
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
-
More Recipes
- பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)
- டொமாடோ சூபி நூடுல்ஸ் (Tomato Soupy Noodels recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
- இதய வடிவில் பூரி (Poori recipe in tamil)
- முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14105728
கமெண்ட்