சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை படத்தில் காட்டிய படி தோல் நீக்கி நீளமாக நறுக்கி கொள்ளவும்.. நடுவில் நீளமாக நறுக்கி கொள்ளவும்..
- 2
நறுக்கிய வாழைக்காயை மஞ்சள் தூள் சேர்த்து அரை பதம் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும்.. முட்டை சாப்பிடாதவர் என்றால் முட்டைக்கு பதில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்..
- 4
கலந்த கலவையில் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து கலந்து 1/2மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
1/2மணி நேரம் கழித்து ஒரு பேனில் எண்ணெய் விட்டு வாழைக்காயை இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்..
- 6
இப்போது சுவையான சத்தான சைவ மீன் வறுவல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை 65
#hotel


ஜிலேபி (Jilebi recipe in tamil)
#Arusuvai1


முட்டைகோஸ் பக்கோடா
#GA4


சிக்கன் 65 (Chicken 65 recipe in Tamil)
#nutrient1


மட்டன் 65 (Mutton 65 Recipe in Tamil)
#nutrient2 மட்டனில் b-6 வைட்டமின் உள்ளது


காலிஃப்ளவர் பக்கோடா (cauliflower pakoda recipe in Tamil)
#TheChefStory #ATW1


சைவ மீன் வாழைக்காய் பொரியல்
#banana


சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்..


சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்..


பேபி கார்ன் 65(babycorn 65 recipe in tamil)
#birthday1


மீன் வறுவல் (Fish fry)
#GA4#week9#fried


வாழைக்காய் மீன் வறுவல்
#banana


"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)
#ebook


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#deepfry


ரோட்டு கடை சிக்கன் பக்கோடா (roadside chicken pakoda recipe in Tamil)
#sf


Crispy mushroom 65
#ILOVECOOKINGWEEK 1


தந்தூரி சிக்கன்
#hotel


காலிஃப்ளவர் வறுவல்
#GA4


பனீர் சில்லி
#everyday4


#சுதேசி உணவு


பேபி கார்ன் பிங்கர்ஸ் (Babycorn fingers recipe in tamil)
#deepfry


மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை


ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்....


உருளைக்கிழங்கு பறவைக்கூடு
#GA4


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65
#hotel


கிறிஸ்பி சோயா சில்லி
குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையாக இந்த கிறிஸ்பி சோயா சில்லி.


முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம்.


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..


சென்னா சுண்டல்
#everyday4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14124200
கமெண்ட்