சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 2
மட்டனை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்
- 3
இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, தனியாத்தூள் சேர்க்கவும்
- 4
இத்துடன் மட்டன் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 5
குக்கரில் ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி 5 முதல் 7 விசில் விடவும் பிறகு இதனை ஒரு கடாயில் மாற்றவும்
- 6
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆறவிடவும்
- 7
நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனை வேக வைத்த மட்டனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த வேளையில் உப்பு சரிபார்த்து உப்பு தேவையானால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 8
குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் இப்போது குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மேலே வரும் பொழுது இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான மட்டன் சால்னா தயார் இதனை இட்லி,தோசை,பரோட்டா, சப்பாத்தியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் கோஃப்தா சால்னா
#salnaமிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)